Dear Mama,
உன்னோடு நான் நனைய..
முடியாத சாலை வேண்டும்
உன்னோடு நான் நடக்க..
கரையாத ice-cream வேண்டும்
உன்னுடன் நான் சாப்பிட...
முடியாத நாவல் வேண்டும்
உன்னுடன் நான் படிக்க....
புரியாத சினிமா படம் வேண்டும்
நீ எனக்கு புரிய வைக்க....
விடியாத இரவு வேண்டும்..
உன் அணைப்பினில் நான் கிடக்க..
குளிர்காலத்தில் பருகும்
சூடான தேனீர் போல
இதமானவனே என் இதயமுமானவனே....
ஜென்மங்கள் நூறு வேண்டும்..
உன் செல்லக்குட்டி யாய் நான் இருக்க...
Regards,
Lovable wife
குளிர்காலத்தில் பருகும்
ReplyDeleteசூடான தேனீர் போல
இதமானவனே என் இதயமுமானவனே....
..... Very nice....
Convey our birthday wishes to him!
உங்க ஆசை எல்லாம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் சொல்லுங்கள்
ReplyDelete