எல்லோரும் கேள்விபட்டிருப்பிர்கள் காலையில் எழுந்த வுடன் 1.5 லிட்டர் தண்ணீர் குடித்தால் நிறய பலன் தரும் என, ஆனால் நம்மில் பலர் 1.5 லிட்டரா என மலைத்து போய் தண்ணீர் குடிக்க முயற்சி செய்வதில்லை. ஆனால் உடல் எடை குறைக்க இது ஒரு எழிய முறை ஆகும்.
முதன்முதலில் காலையில் எழுந்த உடன் 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க முடியாது. அதனால் முதலில் 1 கப் தண்ணீர் குடிக்கவும். 1 வாரம் தொடர்ந்து காலையில் எழுந்த உடன் 1 கப் தண்ணீர் குடிக்கவும் முடிந்தால் இன்னும் 1 கப் தண்ணீர் குடிக்கவும். அடுத்த வாரம் காலையில் எழுந்த உடன் 2 கப் தண்ணீர் குடிக்கவும். அதன் பிறகு இரவில் படுப்பதற்க்கு முன் ஒரு 500ml பாட்டில் நிறய தண்ணீர் பிடித்து வைத்து விட்டு காலையில் எழுந்த உடன் பாட்டில் தண்ணீர் குடிக்கவும். இது பழகிய பிற்கு 1 லிட்டர் பாட்டில் நிறய தண்ணீர் பிடித்து வைத்து குடிக்கவும். அதன் பிறகு 1.5 லிட்டர் பாட்டில் நிறய தண்ணீர் பிடித்து வைத்து குடிக்கவும்
முதன் முதலில் குடிக்கும் போது வாந்தி வருவது போல இருக்கும். ஆனால் 2 அல்லது 3 நாட்களில் சரி ஆகிவிடும்.
குழந்தைக்கு முயற்சி செய்யும் பெண்கள் 2 மாதங்கள் காலையில் தண்ணீர் குடித்தால் irregular periods குணமாகி சீக்கிரம் குழந்தை பெற வாய்ப்புகள் இருக்கிறது. விலை உயர்ந்த மருந்துகள் வாஙகி சாப்பிடுவதை விட இந்த முறை ப்யன்படுத்தி பாருங்கள்.
எனக்கு irregular periods, வெள்ளைபடுதல் problem ரொம்ப வருடங்களாக இருந்தது. 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க ஆரம்பித்த 2 மாதங்களில் சரி ஆகிவிட்டது. அதன் பிறகு உடல் எடையும் குறைய ஆரம்பித்து விட்டது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்